🔴நேரலை 06-06-2026 | தேனிசை செல்லப்பா புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டம் | சீமான் புகழுரை #Seeman
Contact us to Add Your Business
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன். சுயநலமிக்க இந்த நாட்டில் என் அண்ணன் சீமானின் தம்பியாக
கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி வென்றே ஆகும் 💯📈📈🔥🔥🔥🔥
🙏 🙏 🙏
மக்கள்
LTTE வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ல நடு ரோடு வச்சு கொலை செய்தால் கூட மக்கள் கொலை செய்தது ஒரு உச்ச பட்ச சினிமா நடிகர் என்றால் ஓட்டு போடுவார்கள்.
இல்லை என்று சொன்னால்.
என்னோட கேள்வி.
அப்ப காங்கிரஸ் என்ன பண்ணுச்சு. நான் சொன்னது ஶ்ரீலங்கா ரோடு ல பண்ணுசு.
மக்கள் காங்கிரஸ் கு ஓட்டு போட ரெடி .
அவங்க 5 seat NTK 0 Seat
என்பதை மனதில் கொள்ளவும்.
பொதுவாக கேளிக்கை ல நாட்டம் கொண்ட மக்களை அரசியல் படுத்த முடியாது
இப்பதான் மகிழ்ச்சியகா இருக்கு அன்ணா 👍அருமை அன்ணன் சீமான்❤❤❤
மகிழ்
இந்த கலியுகத்தில் இப்படி ஒரு தலைவனா.
தமிழ்நாடு முதலமைச்சர் சீமான்
TAMILNADU CHIEF MINISTER SENTHAMIZHAN SEEMAN
சிறப்பான தரமான சம்பவங்கள் இனி தான் பார்க்க போகிறோம். அது வரை அமைதியா பார்க்க வேண்டும். வெல்வோம் உறுதியாக.. நாம் தமிழர்..
🔥🔥🔥❤️❤️❤️ தோற்கத் துணிந்த ஒரு வீரனை ஒருவனாலும் தோற்கடிக்க முடியாது….. ஆமாம் நாங்கள் தோற்கடிக்கப்பப்டுவது எங்கள் மக்களால்…. 🔥🔥🔥🔥🔥
சீமான் அண்ணா எந்த போராட்டத்திற்கும் போகாதீங்க ஆதரவு கொடுக்காதீங்க
. மக்கள் கஷ்டப்படும்போது தான் புரியுவாங்க
என்றும் எங்கள் அண்ணன் வழியில் தம்பிகள் நாங்கள் பயணிப்போம் 👍🔥🔥🔥🔥🙏🌹🌺
மக்கள்
LTTE வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ல நடு ரோடு வச்சு கொலை செய்தால் கூட மக்கள் கொலை செய்தது ஒரு உச்ச பட்ச சினிமா நடிகர் என்றால் ஓட்டு போடுவார்கள்.
இல்லை என்று சொன்னால்.
என்னோட கேள்வி.
அப்ப காங்கிரஸ் என்ன பண்ணுச்சு. நான் சொன்னது ஶ்ரீலங்கா ரோடு ல பண்ணுசு.
மக்கள் காங்கிரஸ் கு ஓட்டு போட ரெடி .
அவங்க 5 seat NTK 0 Seat
என்பதை மனதில் கொள்ளவும்.
பொதுவாக கேளிக்கை ல நாட்டம் கொண்ட மக்களை அரசியல் படுத்த முடியாது
ஐயா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு புகழ் வணக்கம் நாம் தமிழர் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா அவர்கள் புkazh ஐயா
ஐயாவுக்கு புகழ் வணக்கம் 🙏🙏🙏🙏
சீமான் அண்ணன்
அரசியல்வாதி அல்ல அவர்
அரசியல் வாத்தி❤❤❤
நாம் தமிழர் புதுக்கோட்டை மணமேல்குடி ஒன்றியம் பாக்கம் கிராமம்
Engal Annan seeman sadthiyathin magan 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
மிகவும் சிறப்பு 👏👏👏.
Good to motivating speech after the election.. thank you seeman anna. We will stand with you forever, because I need a good nation for my kids and our society.
From London ❤️ enga அண்ணன் Seeman
வீரவணக்கம் நாம் தமிழர்
அருமை அருமை அண்ணா.,. நாம் தமிழர்..
தமிழ் தேசியம் வெல்லும் தமிழர் ஆட்சி மலரும் வாழ்க தமிழ் வளர்க தமிழர் வரலாறு ❤❤❤❤❤❤