மூணே மூணுதான் இலவசம்! – #சீமான் | #tamilnadupolitics #seeman #trending #ntk #freebies #tvkfails
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நல்லது சொன்னா எவன் கேட்கிறான்…🤦
எதுமே பொதுமக்களுக்கு போய் சேரல..
தரமான கல்வி → Quality Education
தூய குடிநீர் → Clean Drinking Water
தரமான மருத்துவம் → Quality Healthcare
இவை அனைத்தும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முக்கியமான அடிப்படை தேவைகள். 🌱
அடிப்படை வசதிகள்
He is the best enna oru vision 😢
❤❤❤ என்றும் அண்ணன் சீமான் அவர்கள் வழியில் தம்பி தங்கைகள் வாழ்க தமிழ் நாம் தமிழர்
மக்களுக்கு நல்லது சொல்றது சீமானுடைய வேலையா போச்சு. இருப்பினும் தமிழ்நாட்டு மக்களுக்கு விவரம் புரிய மாட்டேங்குது. சீமான் சொல்லு ஒவ்வொரு வார்த்தையும் சிந்திச்சு பார்க்க வேண்டும் தமிழ்நாட்டு மக்கள்
இதை புரிந்துகொள்ள இன்னும் 20 வருடம் தேவைபடும் இன்றைய தலைமுறைக்கு
இந்த சென்மங்களுக்குஇதெல்லாம் புரியாது ஏமாற்று பவரைதான் நம்புவார்கள்
❤❤❤❤❤
வரி கட்டும் மக்களுக்கு கவர்ச்சிகரமான திட்டங்களை கொடுப்பவன் தலைவன் ஆகிறான் திரள் நிதியால் சொகுசாக வாழ்பவன் தற்குறிகள் ஆகிறான்
சகோ தாங்கள் எவ்வளவு பணம் திரள் நிதியால் தாங்கள் கொடுத்த பணம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாமா? உங்களை யாராவது கட்டாயப் படுத்தினார்களா திரள் நிதி தர சொல்லி, முதலில் திரள் நிதி னா என்னனு தெரியுமா? ஒரு கட்சியை நடத்துவதற்கு என்ன தேவைப்படுகிறது என்று தெரியுமா? தவெக, திமுக, அதிமுக கட்சிகளுக்கு கட்சியை நடத்துவதற்கு பணம் எங்கிருந்து வருகின்றது என்ற அடிப்படை புரிதல் தெரியுமா? இதெல்லாம் தாங்கள் தெரிந்தால் திரள் நிதியைப் பற்றி தாராளமாக கேள்வியை எழுப்பலாம், மற்றவர்கள் செய்வதை கேவலமாக பார்க்கும் எண்ணத்தை விட்டுவிட்டு உங்களால் இந்த சமூகத்திற்கு நல்லது செய்ய முடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் விலகி நில்லுங்கள், உங்களை யாரும் பணம் தாருங்கள் என்று வற்புறுத்த மாட்டார்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
டேய் தற்குறிகளா…. ஒரு பையன படிக்க வைக்கவே பல இலட்சம் ஆகுதுடா…இவ்ளோ பெரிய வாய்ப்பை கேவலம் திரை கவர்ச்சியில இழக்க வச்சிட்டீங்களேடா… கருமம் புடிச்சவங்களா…. தன் நாட்டு குடிகளுக்கு தரமான கல்வி , மருத்துவம், குடிநீர் குடுக்காத அரசும்… அத ஆளும் தலைவனும் நாசமா போகட்டும்… 😡😡🔥🔥
Ethu nallathunu makkaluku puriyave matanuthu.. Hospita and education expence then perusu.. Etha gorichave makkal vaalgai tharam uyarum.. Makkaluku puriyave matanuthu..
சீமானுக்கு அமோக மக்கள் ஆதரவு இருந்தும் ஓட்டு வரவில்லை என்றால் அங்குதான் சந்தேகம் வருகிறது சீமான் ஓட்டு களையெல்லாம் Evm ல் திருடி வேறு கட்சிக்கு transfer செய்ய பட்டு சீமானுக்கு எதுவுமே மக்கள் ஆதரவு இல்லை என்பது போல தேர்தல் ஆணையம் மோடி அமித்ஷா காட்டி கொண்டனர்.இது திட்ட மிட்ட சதி.
நண்பா நீங்க எல்லாம் ஒன்னும் திருந்தலையா
@poovarasanvasu7738thiruntha vendiyathu unga cinema kootam than.
Eppadi unnala mudium
ஆனால், ஒருவேளை NTK-க்கு வாக்களிக்காத ஒவ்வொருவரும், இது நடைமுறையில் எப்படி சாத்தியம் என்று நினைக்கலாம். ?
You all tn people sold your vote to an actor and lost the right leader