Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴சீமான் செய்தியாளர் சந்திப்பு | 18-09-2025 தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் | Seeman Pressmeet

Contact us to Add Your Business

சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய பெருந்தமிழர்! விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட புரட்சியாளர்! சமூகநீதிப் போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்டாசி 02 (18-09-2025) அன்று சென்னை கிண்டியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தாவின் பெரும்புகழைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

29 comments

  1. @gpraj4417

    கடந்த இருபத்தைந்து வருடங்களில் இதுபோல ஒரு உறுதிமிக்க அரசியல்வாதியை தமிழகமோ, இந்திய துணைகண்டமோ பார்த்ததில்லை…தெளிவு துணிவு கொண்ட கொள்கையில் திடமான உறுதி…”நாம் தமிழர்” சிறப்பு….

  2. @PeacefulHumanLife

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , கம்யூனிச, இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்…
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  3. @lingamlinga1166

    அண்ணன் சீமானை போன்ற மனிதன் தமிழக அரசியலில் வரலாற்றில் பிறக்கப்போவாதில்லை அவர் தோற்பது ஒட்டு மொத்த தமிழர்கள் தோற்பதற்கு சமம் எப்படியாவது அவர வெற்றி பெற செய்து சட்டமன்றதிற்கு அனுப்ப நாம் தமிழர் சொந்தங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்

  4. @karthikkumarkarthik7647

    மொதல்ல அவனைத்தான் போடனும் அருமை அண்ணா 👍👍👍 என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥

    1. @MohamedRafiq9042

      வாய்ப்பில்ல ராஜா 2026 தேர்தல் தான் இந்த சாக்கடவாயன் சைமனுக்கு கடைசி தேர்தல் 😁😁😁😁😁

    2. @TheX-men711

      @@MohamedRafiq9042 vidu bro, ivanga zombies mari, oru mari kan moodi thanama follow pandravanunga, kalela simen oruthana thappa pesuvan ivanunga kai thattuvanunga, saingalam yaara pesunano avanaye potri kaal kaluvuvaan, adhukum kai thattu vanunga😅

  5. @lingamlinga1166

    நாம் தமிழர் சொந்தங்களே வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கொள்கையை மக்களிடம் எடுத்து சொல்லி அண்ணன் சீமான் மற்றும் அவர் நிறுத்துகிற வேட்பாளர்களை வெற்றி பெற செய்து சட்டமன்றதிற்கு அனுப்புவோம் என்று உறுதி எடுப்போம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE