Login

Lost your password?
Don't have an account? Sign Up

மறைமலை நகரில் மே 18, தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் – சீமான் பேரழைப்பு

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

மே 18, இனப்படுகொலை நாள்!

தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்

நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு

இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல் தேசிய நெடுஞ்சாலை.

மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

28 comments

  1. @santhoshsantho9927

    சிங்கம் போல் கர்ஜித்த என் அண்ணனை சோகம் மூஞ்சியாக பார்க்கிறேன் அண்ணா தோற்றது நாம் அல்ல நாம் வைத்த நம்பிக்கை தோற்றுவித்தார்கள் மக்கள் ஒருபோதும் உன்னிடமிருந்து பிரிந்து செல்ல மாட்டோம் உன் அருகிலே தமிழ் இனத்திற்காக பாடுபடுவோம் அண்ணா ஒன்றிணைந்து ❤❤❤

  2. @MurugeshP-n5n

    நிச்சயம் நம் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்று கூடுவோம்
    தமிழ்த்தாய் வாழ்க தலைவன் பிரபாகரன் வாழ்க

  3. @ஆ.சரவணன்

    சற்று தளர்வு தெரிகிறது அண்ணனின் உடல் மொழியில்..காண கஷ்டமாக இருக்கிறது..நாம் வீரியமாக உழைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..! அதற்கு முன்னர் நாம் பெருந்திரளாக மே18 தினத்தில் கூடி அண்ணனை உற்சாகப்படுத்தி நாமும் தேற்றிக்கொள்வோம்.. தமிழ் தாய் வாழ்க.. தலைவர் பிரபாகரன் வாழ்க..!

  4. @Prabhaprabha013

    பணிரெண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு வரலாறு நமக்கு துரோகத்தையும் சூழ்ச்சியையும் தோல்வியையும் மட்டுமே பரிசளித்திருக்கிறது.

  5. @VeeramarudhuPandiyan

    நாம் தமிழருக்கு வாக்களித்த அனைவரும் உங்களுடன், நம்பிக்கை வெல்லும்

  6. @ASanthosh-q1t

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ❤🐯💯

  7. @sathishkumarr1626

    நான் கட்டாயமாக கலந்துகொள்வேன்..நீங்கள் சொன்னது போலவே தான், நான் உங்கள் கையை இறுகப்பிடுத்து கொண்டேன்.. இனி விடமாட்டேன்.. நாம் தமிழர் வென்று முடிக்கும்..

  8. @KumaravelThalaiva

    என் மதிப்புக்குரிய பாசத்துக்குரிய என் அண்ணன் திரு சீமான் அவர்களுக்கு வணக்கம்… வாழ்வோ தாழ்வோ என்றும் நான் உங்களுடன் மட்டுமே… தாங்கள் அதே பழைய வீரியத்துடன் பேச வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…🫡🫡🫡🫂🫂🙋

  9. @Prabhaprabha013

    அண்ணா நீங்க அடிக்கடி சொல்லுவீங்க “விழ விழ எழுவோம் விழ விழ எழுவோம்…நாங்கள் ஒன்று விழுந்தால் ஒன்பதாய் எழுவோம்.” 🔥🔥🔥

  10. @makeshwaranp9580

    என்றும் தடம் மாறாத எங்கள் அண்ணனின் பாதையில் எங்கள் பயணம்…
    நாம் தமிழர் 💪

  11. @abilash.s9091

    உன் முகத்தை பார்த்தால் எனக்கு அழுகை வருது, கொஞ்ச நாளைக்கு பாக்க வேணாம் நு நினைச்சேன், ஏன் வர 😭😭… நான் பாட்டுக்கு படிப்பு வேலை நூ இருந்தேன், என் மனசுல ஈழம், பிரபாகரன், தமிழ் தேசியம், போராட்டம், மலை, செடி,மரம் நு உணர்வ தூண்டி விட்டு போயிட்ட😭😭😭 உனக்கு ஏன் இந்த மானகெட்ட மக்கள் காக போராட இருக்கு 😭😭 நீ உன் வாழ்க்கை ஒழுங்க வாழு 😭😭 நீ உன் கடமை செஞ்சிட்ட, எங்கள் மனசுல வெற்றி பெற்றுட்ட போதும்😭😭 இந்த மக்கள் எப்படி அழிஞ்சு போனாலும் அது அவர்கள் தேடிய பாதை தான் 😭😭😭 உன் குரல், உன் முகத்தை பார்க்க முடியல கேக்க முடியல😭 எங்கள நிம்மதி ஆ விடு😭

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE