தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த அண்ணன் சீமான் #seemanlatestspeech2025
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
1 ✨✨✨””தமிழனை தேர்ந்தெடு!
தமிழன் யார் என்று உணர்த்திடு!
ஓட்டுக்கு காசு லஞ்சம் இலவசங்கள் எதற்காக கூடாது என்பதை புரிய வைத்துவிடு””
நாளைய வெற்றி நமதே!
மக்களோடு மக்களாக: வீரத்தமிழன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்
புரட்சிப் போராட்டங்கள்:
1. பஞ்சமர் நிலப் போராட்டங்கள்.
2. துப்புரவு தொழிலாளர்களுக்கான போராட்டங்கள்.
3. ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான போராட்டங்கள்
4. இயற்கை உணவான பனை, தென்னங்- கள் இறக்கம் போராட்டங்கள்.
5. மீனவர்களுக்கான போராட்டங்கள்.
6. நலிந்த நெசவுத் தொழிலுக்கான போராட்டங்கள்.
7. தேவேந்திர குல பட்டியல் நீக்கம் போராட்டங்கள்.
8. மீத்தேன், ஈத்தேன், டங்ஸ்டன், ஸ்டெர்லைட் போராட்டங்கள்.
9. ஆற்றுமணல் கொள்ளை, மலைகள் வெடிவைத்து தகர்ப்பு கல்குவாரிகள், போராட்டங்கள்.
10. வான்ஊர்தி நிலையங்கள், விவசாய நிலங்களை அழித்து 8- வழிச்சாலைகள், இன்னும் பல பல போராட்டங்கள்….
“”இதுதான்…. இந்த சம்பவங்கள் தான்”” எங்க தமிழ் இனத்திற்கான அடையாள அண்ணன். மற்ற கட்சிகள் எல்லாம் தண்டகரமாந்திரங்கள்.
நாளை நமதடா நாடும் நமதடா நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா….✨✨✨
நாம் தமிழர் 💪💪💪
இந்த காட்சியை பார்க்க வார்த்தைகள் தேவையில்லை.
எல்லோருடைய கண்களிலிலும்
ஏழ்மையையும், வறுமையையும், பரிதவிப்பையும் உணர்த்திவிட்டது.
35 லட்சம் வாக்காளர்கள் சந்தித்து ஒவ்வொருவரும் 5 ஓட்டுகள் சேகரிக்க பரப்புரை செய்தாள் 😮நாம் தமிழர் ஆட்சிக்கு வந்து விடும்
ஓட்டுக் பணம் வாங்குவது நமது வறுமை 😮நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போடுவது நமது கடமை
வலையொளி உறவுகள் அனைவரும் மக்களை சந்தியுங்கள்
👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍
ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் அவர்களுடைய வயிற்றெரிச்சலில் சாபமாக பொல்லாத சாபம்
நிரந்தரம் செய்தால்தான் என்ன! கொடுங்கோன்மை அரசு.
பிச்சை எடுக்கவந்த.. திராவிட திருடன் கையில் கிடைத்த ரோசாப்பூ மாலை குரங்கு 16:27 😊😢😢😢😮😮😮😮😮😮😮😮😮😮
Tamilnadu next cm seeman sir