Login

Lost your password?
Don't have an account? Sign Up

26 comments

  1. @gayaszain839

    ரொம்ப ரொம்ப அருமையாக விளக்கமாக சொன்னீங்க டாக்டர்.
    மிகவும் உபயோகமுள்ள பதிவுங்க
    ரொம்ப நன்றிங்க டாக்டர்

  2. @தம்பிதம்பி-ய6ங

    மேடம் இந்த மாதிரி பார்த்து பார்த்து சாப்பிட்டுவணக்கு தான் பிரச்சனை பார்த்ததும் அடிச்சி மெய்ச்சவனுக்கு ஒண்ரும் இல்லை

    1. @arulArul-c3k

      அழகு டாக்டர்… சொல்லும் விதம் ரொம்ப அழகா இருக்கு.. உங்கள் குரல் கேட்க இனிமையாக இருக்கு 👍🙏🙏

  3. @VinayagamoortyS

    கம்பெனியிலே 10 மணிக்கு வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது 11 ,12 மணி ஆகி விடும்.அப்புறம் அவன் எத்தனை மணிக்கு சாப்பிட வேண்டும் என்பதை நீங்களே சொல்லி விடுங்க.நடைமுறை வாழ்க்கை என்று ஒன்று இருக்கு அதற்கு நீங்க சொல்வதெல்லாம் ஒத்து வராதுங்களே.

    1. @jeyaseelanchandrasekar1591

      அவர்கள் சொல்வது உடல் அமைப்பு….

      நீங்க கேட்பது நடைமுறை….

      இதற்கு அவர்கள் பொறுப்பு அல்ல…

      உங்கள் வாழ்க்கை… உங்கள் கையில்…

      விவாதம் அல்ல.. விஷயமே முக்கியம்.

    2. @jeyaseelanchandrasekar1591

      ஒத்துவராவிட்டால் …. நோயினை… “வெல்கம் போர்டு” மாட்டி வரவேற்க வேண்டியதுதான்….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE