Login

Lost your password?
Don't have an account? Sign Up

kanyakumari one day tour package visiting place full review #kanyakumari #Lemuriyabeach #kuttiviews

Contact us to Add Your Business

கன்யாகுமரி சுற்றுலாப் பயணிகள் நிச்சயமாக பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன அதில் ஒன்றுதான் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இவை இந்தியப் பெருங்கடலில் உள்ளது.இந்த இடத்திற்கு வருபவர்கள் நிச்சயமாக ஒரு நாள் அதாவது சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை பார்க்க வேண்டும்.இந்த இடம் வெறும் சுற்றுலா தலமாக மட்டுமின்றி உங்கள் மனதின் சந்தோசங்களை துன்பங்களை மறந்து இன்பமாக்கும் ஒரு இடம் என்றே கூறுவேன்.அதனைப் பற்றி பதிவுகள் தான் இது என்னால் முடிந்த வரை முழுமைபடுத்தி கொடுத்திருக்கிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் நீங்கள் நன்றி!

Pls join our group us

1.Youtube link:

2.Telegram link:

3.Instagram link:

4.Fb page link:

Click Here to Add Your Business

https://www.kanniyakumaridistrict.com

34 comments

  1. vikram Bhuvana

    ஜி பி முத்து தலைவர் சொன்னதால உங்களுக்கு சஸ்பெரே பண்ணியிருக்கேன வாழ்த்துக்கள்

  2. Shybin Ygs

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய சுற்றுலா தலங்களில் உள்ளன.
    1.திற்பரப்பு அருவி
    2.பேச்சிப்பாறை
    3.சிற்றாறு 1,2
    4.மாத்தூர் தொட்டி பாலம்
    5.தேவசகாயம் ஆலயம்
    6.குளச்சல் மீன்பிடி துறைமுகம்
    7.பாரியக்கல் பீச்
    8.மண்டைக்காடு
    9.வேவாச்சி
    10.முட்டம் பீச்
    11.பத்மநாதபுரம் பேலஸ்
    12.கன்னியாகுமரி பீச் (including காந்தி மண்டபம் , திருவள்ளுவர் சிலை , காலையில் சூரிய உதயம் , சூரியன் மறைவு )
    13. மிடாலம் பீச் ( சூரியன் மறைவது மிகத்தெளிவாக தெரியும்)
    இன்னும் பலப்பல இடங்கள் நீங்கள் சுற்றி பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE