Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை: 27-10-2026 | மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தொடக்கம்| சீமான் பங்கேற்பு

Contact us to Add Your Business

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. @kumarasivana

    எவ்வளவு தோல்வி வந்தாலும் மக்களுக்காக எப்போதும் களத்தில் நிற்கும் செந்தமிழன் சீமான் அவர்கள் மனிதரும் மாணிக்கம் கண்டாள் திகழ்கிறார் நாம் தமிழர்

  2. @nthurai6414

    இதுதான் தமிழ்த் தேசிய அரசியல். இது போன்று தொடர்ந்து வேலைத் திட்டங்களில் நாம் தமிழர் கட்சி ஈடுபட வேண்டும்.
    திரைப்பட நடிகர் நடிகைகளின் வழிபாட்டில் இருந்து தமிழர்களை முற்றாக மீட்டு எடுக்கும் வேலைத் திட்டங்களையும் நாம் தமிழர் கட்சி உடனடியாக தொடங்க வேண்டும்.

  3. @VigneshVignesh-fl8xv

    அண்ணன் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் நாம் நிம்மதியாக வாழ வழி கிடைக்கும்

  4. @manivannanthangavelu4919

    நீர் நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நன்றி நன்றி நன்றி மண்வளம் நீர்வளம் கனிம வளம் பாதுகாப்பு

  5. @karuppiahr9048

    🙏🙏🙏💐💐💐💐💐

    தோல்வியைக் கூட மாலையாக சூட்டிக் கொள்வோம்
    எம் மக்கள் வெற்றியைக் கொடுக்கும் வரை

    நாம் தமிழர் 🔥🔥🔥

  6. @devaraj8820

    தம்பி சீமான் உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது தமிழக மக்கள் நம்பமாட்ரங்களா டா என்ன செய்வது வருத்தமாக யிருக்கிறத கடவுள் இருக்கிறார் பார்போம்

  7. @jayakodivicky2789

    எத்தனைதோல்வி‌வந்தாலும் துவளாமல் துணிந்து செயல்படுபவன்செந்தமிழன்சீமானே.உற்றநாதக உறறவுகளன்றி நமக்கானவன் நமக்கானவன்.நாட்டில் எவனுமில்லையே

  8. @nandakumar-r9r1k

    தலைவா சூப்பர் இந்த நன்றி கெட்ட தமிழ் மக்கள் இப்பவாவது நாம் தமிழர் கட்சி வாழ்க

  9. @kirushathiyakarasa6295

    அண்ணன் சீமான் நீங்கள் எப்போதுமே மக்களுக்கான தலைவன் ❤️🙏🙏🙏🙏🙏❤ ஆனால் இந்த தமிழ் நாட்டு மக்கள் உன்னை நம்பமாட்டார்களாம் என்ன செய்வது?

  10. @VIJAYAKUMARRAMASAMY-123

    இந்த பணியில் ஈடுபடுவோற்கு அருகில் உள்ள பொதுமக்கள் உங்களால் ஆன உணவு தயாரித்து கொடுங்க உங்களுக்கு புன்னியமா போகும் நான் ஜல்லிக்கட்டு அப்போ சிறிய சேவை செய்தேன் இது எனது கருத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE