🔴நேரலை:26-09-2026 மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் | சீமான் பரப்புரைப் பொதுகூட்டம் | தேரடி
Contact us to Add Your Business
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைப் பயணத் திட்டம் பின்வருமாறு;
சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
பரப்புரைப் பயணத்திட்டம் பரப்புரை நிகழ்வு :
——————————————————————————————————————————————————-
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பரப்புரைப் பயணத்திட்டம்:
26-09-2026 சனிக்கிழமை
4 மணி – வாகனப்பரப்புரை இடம்: புழுதிவாக்கம் கூட்டுச்சாலை
5 மணி – வாகனப்பரப்புரை இடம்: எல்.எண்டத்தூர் சந்தை
6 மணி – பொதுக்கூட்டம் இடம்: மதுராந்தகம் தேரடி தெரு
——————————————————————————————————————————————————-
27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
4 மணி – வாகனப்பரப்புரை இடம்: படாளம்
5 மணி – வாகனப்பரப்புரை இடம்: மேலவளம் பேட்டை கூட்டுச்சாலை
6 மணி – பொதுக்கூட்டம் இடம்: அச்சிறுப்பாக்கம் சந்தை பகுதி
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
26-09-2026 சனிக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
30-09-2026 புதன்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்
==================================================================
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



Really Tamilnadu CM Mr seeman
😂
வாழ்க செந்தமிழ் திரு சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சி பண்ருட்டி வட்டம் கடலூர் மாவட்டம்
வணக்கம் ஐயா
எனது மதிப்பிற்குரிய சீமான் அவர்களே இந்த மக்களிடம் நாம் எதை போதித்தாலும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள்
Mathipirkuriya seeman illa bro maanam ketta seeman bro
கெடுவார் கேடு நினைப்பார்.
Those who seek
to harm others will themselves meet with ruin.
——————-
உலகில் ஒரு உண்மையான மேதை (சீமான்) தோன்றும்போது, அவரை அடையாளம் காண ஒரு குறிப்பு உண்டு. மந்தபுத்தியினர் (தற்குறிகள்) அனைவரும் அவருக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.
When a true genius (Seeman) appears in the world, you may know him by this sign, that the dunces are all in confederacy against him.
————————————-
❤💛நாம் தமிழர்
Together we are Tamils💛❤.
திருந்தி தப்பிப்பார்களா…நாளைய தலைமுறைக்கு இருக்கும் இயற்கையை விட்டு வைப்பானா….வரலாற்றில் நாம் தமிழரை பதிய வைக்குமா…