காவிரி உரிமை மீட்க சென்னையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – சீமான் பேரழைப்பு | மேகதாது அணை எதிர்ப்பு
Contact us to Add Your Business
என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
காவிரியில் நமக்கு தர வேண்டியது உபரி நீர் அல்ல; உரிமை நீர்! உரிய நீர்! என்பதை வலியுறுத்தியும்,
மேகதாட்டுவில் அணைக்கட்டியே தீர்வோம் என்ற கர்நாடக அரசினுடைய முடிவைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் தலைமையில் இந்த போராட்டம் நடக்கவிருக்கிறது.
நாள் 07-08-2026 வெள்ளிக்கிழமை நேரம் சரியாக பிற்பகல் 2:30 மணிக்கு
இடம்: சென்னை – எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகில்
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
வணக்கம்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் திரள்நிதி கட்சி
Tamilaga tharkuri kalagam
Yes u But problem
எவன் பேசினாலும் உடனே தற்குறிதானா, அப்போ 16 வருசமா தவெ’வ மட்டும்தான் எதிர்க்க தான் கட்சி தொடங்குனிங்களா.@Arjeeva-m5k
30days spoken English’a @KirithevaKiritheva-l6g
@Arjeeva-m5k தமிழ் நாட்டில் 35% தற்குரிகள் தான
நிச்சயமாக தமிழ் தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக வென்றே தீரும் சரியானது நிச்சயமாக வென்றே தீரும்
😂😂😂in you dreams
மக்களை தறுதலை என்று திட்டி விட்டு…….எப்படி உங்க அண்ணன் vote kettu varuva r…….
🐢🧻🤑
வருடம் வருடம் அரசியல் கட்சிகளும் இதே வேலை கர்நாடகாவில் உள்ள ஆணை திறக்கவில்லை என்றால் அணையின் மீது வெடிகுண்டு தாக்குதல்😅😅😅
புரட்சி வெல்லும்…
இயற்கை உயிர் ஆதாரம் ❤
அண்ணன் சீமான் ❤
உரிமைக்காக ஒன்று கூடுவோம் ❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் ஆதரவாளன் இந்நாள் எதிர்ப்பாளன் நான் சொல்கிறேன் யாரும் இந்த திரள் நிதி திருடர்களை நம்பி செல்ல வேண்டாம்😊
நிச்சயம் தமிழ் தேசியம் வெல்லும் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
தமிழ் தாய் வாழ்க! தலைவன் பிரபாகரன் வாழ்க! நாம் தமிழர் 💪
Benz car la oru round kudunga sir
அடுத்த கலெக்சன் ஆரம்பிச்சிட்டா டா 😂
வெல்வோம் நாம் தமிழர்🎉
Collection boysssssss
அண்ணா🎉
🔥🔥🔥
❤❤❤❤❤
Ok
Next collection ku ready aaitan 😂