🔴பல்லாவரம் – சீமான் எழுச்சியுரை | மாறுவோம்! மாற்றுவோம்! புதிய உறவுகள் இணையும் விழா | 02-08-2026
Contact us to Add Your Business
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



சீமான் நீங்கள் ஒரு
பல்கலை கழகம். உங்கள் ஆற்றலைக் கண்டு ஆற்றலே பொறாமைக் கொள்ளும்.
தமிழ்ப் பேரினத் தலைவன் ‘பிரபாகரன்’ என்ற பெயரே தமிழ் இல்லையே!
🙏
👍👍👍
நாம் தமிழர் 💪💪💪
When are our people going to understand Annan Seeman ‘s ideology?! My heart is longing for those days ❤
❤
நாம் தமிழர் கட்சி சொல்வோம் வெல்வோம் செய்வோம் விரைவில் நல்லதே நடக்கும் நாம் தமிழர்❤❤❤❤❤❤
No chance. Never and Ever.Bbool Javo.Kabhi Nabi Bansalathagai.
ஜோதிகா என்ன சொல்றாரோ விஜி அதை செய்வார் ❤️
மாற்றம் என்றால் சீமான் ஒருவரே.
எடுத்துக்காட்டு
எத்தனை தோல்வி அடைந்தாலும்
மக்களுக்காக ஊழல் வாதிகள் உடன் சேராமல்
தனித்து தேர்தலை சந்திக்கும் இந்தியா விலேயே ஒரே கட்சி நாம் தமிழர்.
அறியாத மக்கள் இருக்கும் வரை
மாற்றம் வராது.
தமிழ்நாட்டில் ❤️ இடைத்தேர்தல் ❤️ யார் வெற்றி பெறுவார்கள்❤️ ஜாதகம் ஜோசியம்❤️ சொல்லிட்டாங்க ❤️ ஊடகங்கள் இருக்கிறது ❤️
அண்ணன் தனது ரூட்டை மாத்தவும் பேச்சை குறைக்கவும் இல்லையன்றால் ரொம்ப கஷ்டம் நாம் தமிழர்
அண்ணன் பேச்சை குறைத்துவிட்டு செயலில் வளரவேண்டும்.
விஜய் திரைத்துறையில் நடிகராக இருப்தால் அரசியலுக்கு வரக்கூடாது என்றால், பலரை நடிக்கவைக்கும் சீமான் என்ற திரைப்பட இயக்குநர் எப்படி அரசியலுக்கு வரலாம்?
நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கட்டளை ஏதும் இல்லையே!
தமிழ்நாட்டு முதல்வர் ❤️ ஜோசியம் ஜாதகம்❤️ சொல்வதைக் கேட்பார் ❤️
முதல்வர் மக்கள் பணத்தைத் திருடாமல், நேர்மையாக ஆட்சி செய்து, மண்ணை வளமுறச் செய்கிறாரா என்பதுதான் முக்கியம். அவர் ஜோசியரிடம் போகிறாரா பாதிரியிடம் போகிறாரா என்பது மக்களின் கவலை அல்ல.
000 podaa poiii solli saga poraaan. 😊😅😅😅😅
அண்ணா, “தமிழகத்தின் கனிம வளங்கள் திமுக-வினரால் திருடப்படுகின்றன. அதை தடுத்து நிறுத்தவேண்டும்” என்று நீ அன்று சொன்னபோது தமிழகத்தின்மீதான அக்கரையில்தான் சொல்கிறாய் என்று நினைத்தோம். ஆனால், விஜய் முதல்வராகி கனிம கொள்ளையை தடுத்து நிறுத்தியதைப் பார்த்து நீ மகிழ்ந்து விஜயை வாழ்த்துவாய் என்று நினைத்தேன். நீ விஜயை முதல்வர் நாற்காலியிலிருந்து அகற்ற கனிம கொள்ளையர்களோடு இணைந்துகொண்டாய். ஆக, *நீ அன்று பேசியது கனிமங்கள்மீதான அக்கரையில் அல்ல; திமுகவை வீழ்த்தி, நீ முதல்வர் நாற்காலியைப் பிடிக்கவேண்டும்* என்பதற்காக சொன்ன கவர்ச்சிப் பரப்புரை என்று இப்போதுதான் புரிகிறது. நீ எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதி என்று சிந்திக்கும்போது மனம் வலிக்கிறது அண்ணா!
லஞ்சம் வாங்கியதை முதல்முறை கண்டுபிடித்த உடனேயே நிரந்தர பணிநீக்கம் செய்யவேண்டும் என்று இந்திய அரசமைப்பு சட்டத்தில் இடம் இல்லையே அண்ணா! சட்டத்துக்குப் புறம்பாக பேசாதே அண்ணா!
அண்ணன் சீமான் நல்ல பேச்சாளர். அதை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி மக்களின் வாழ்வை உயர்த்த முடியாது. தொழில் வளர்ச்சி, அதற்கான முதலீடு, உற்பத்திப் பெருக்கம், நீர் மேலாண்மை, அதிக மின் உற்பத்தி, கோடிக்கணக்கான மாத ஓய்வூதியம், 15 லட்சம் கோடி கடனுக்கான மாத வட்டி தொகை – இதை எல்லாம் செய்ய வேண்டுமென்றால் ஒட்டு மொத்த தமிழகமும் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். காந்தி, வஉசி, ராஜாஜி போன்ற துளியும் தன்னலமற்ற ஊழல் நிழல் கூட அண்டாத தலைவர்கள் வேண்டும். அத்தகைய சூழலும் வாய்ப்பும் மக்களும் தலைமுறையும் மன வலிமையையும் யாருக்கும் இல்லை. சும்மா சீமான் அவர்கள் கற்பனையாக தான் சாதிப்பேன், என்று பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
தமிழகத்தை திமுக ஆளும்போது எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று குற்றம் சாட்டினாய். இம்மண்ணின்மீதான அக்கரையில் நீதிப்பிழம்பாய் கொந்தளிக்கிறாய் என்று பெருமைப்பட்டோம். இலட்சியக் கனவோடு உனக்கு வாக்களித்தோம். ஆனால், விஜய் ஆட்சிக்கு வந்து ஊழல்வாதிகளை கண்டுபிடித்து கைதுசெய்யும்போது அவரை வாழ்த்துவாய் என்று எதிர்பார்த்தோம். ஆனால், உனக்கு அந்த மனம் இல்லை. *ஏனென்றால், உன் இலட்சியம் தமிழகம் முன்னேறுவதல்ல; நீ முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றுவது.*
Edhukku indha manusana இன்னும் nambureenga