Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை| 07-03-2026 | பாண்டிச்சேரி மாநில வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

Contact us to Add Your Business

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

13 comments

  1. @தமிழர்2288

    S6) 60 சீமான் அண்ணன் எப்போதும் தமிழர்களின் பக்கம்தான். நம்ம தமிழ்நாடு இன்றைக்கு சீரும் சிறப்புமாக செழுமையுடன், உலகத்துக்கே முன் உதாரணமாக இருக்க வேண்டிய தமிழகத்தை , 55 ஆண்டுகள் காலமாக எந்தத் துறையிலும், எதிலும் வளர்ச்சியில்லா நிலைமைக்கு ஆளாக்கி உள்ளார்கள் இந்த திராவிட திருவாளர்கள், எந்தெந்த வகையில் என்று பட்டியல் போட்டு பாருடா. இந்த தமிழின துரோகி , திராவிட திருடர்கள், திமுக மற்றும் அதிமுக — நம் தமிழ் இன மக்களுக்கு ஒரு வளர்ச்சியும் செய்யவில்லை, தமிழர்களைப்
    ஜாதி ஜாதியாக பிரித்தும், ஒடுக்கப்பட்டவனாகவும், அடிமையாக மாற்றியும்,
    தமிழின மக்களின் தொழில்களான நெசவு -கைத்தறி, வேளாண்மை- விவசாயம், குயவர், மீன் பிடித்தல் இன்னும் பல பல தொழில்களை எல்லாம் நசுக்கியும், நம் நாட்டின்
    இயற்கை வளங்களான ஆற்றுமணல்-கொள்ளை, காடுகளை அழித்தல், மலைகள்-கல் குவாரிகளாகவும், மாற்றி கொள்ளை அடித்தும், விவசாய நிலங்களை (மீத்தேன், ஈத்தேன், டங்ஸ்டன்-என்ற பெயரில் நச்சு வாயுக்களை நிலங்களுக்குள் புகுத்தி, நிலங்களை பாழ்படுத்தி, தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்தும் பல ஆயிரம் கோடிகள் ஊழல் பண்ணும் அமைச்சர்கள் உன் கண்களுக்குத் தெரியவில்லையா?
    நம்மை பிச்சைக்காரர்களாகவும்’ குடிகாரர்களாகவும் மாற்றி வைத்து இருப்பதுதான் மிச்சம் . 500 க்கும் 1000 க்கும் உன்னை கையேந்த வைத்திருப்பது உனக்கு கேவலமாக தெரியவில்லையா? முதலில் நீ அதை உணர்ந்தாயா? இல்லையா? எந்த லோகத்தில் இருக்கிறாய்?
    வேலையில்லா திண்டாட்டம்,
    நீ ஏதோ ஒரு வேலைக்கு செல்கிறாய்! கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு சம்பாதித்து வந்து விடுகிறாய். நாட்டின் நிலைமை, வளர்ச்சி எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை ஒரு நாளாவது நாட்டின் வளர்ச்சிக்காக நின்று பேசி இருக்கிறாயா?
    பார்த்து இருக்கிறாயா?
    இந்த திராவிட திருடர்கள் கையில் இருந்து நாட்டை காப்பாற்ற முற்படுடா!
    சுயநலவாதியாக இருக்காதே!
    நாட்டின் மீது அக்கறை காட்டு, இந்த காரணத்திற்காக தான் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக தேவை. மக்களின் மீது அக்கறை கொண்ட, எல்லோரும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்று நிணைக்கின்ற, ஒரே தன்மானத் தலைவன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான். அண்ணன் முதல் அமைச்சர் ஆகவேண்டும் என்ற உணர்வோடும், தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற உணர்வோடும், நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் விவசாயி உழவர் ஏர் உழு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம். அவருக்குத்தான் அவர் நாட்டின் மீது பற்று இருக்கும், திராவிடர்களுக்கு அல்ல.
    திராவிடர்கள் நம் நாட்டை கொள்ளை அடிக்க வந்தவர்கள் என்பதை நிரூபணம் ஆகிவிட்டது.
    நாளைய வெற்றி நமதே! நாளை நமதடா! நாடும் நமதடா! நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா….
    💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
    வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
    நாம் எல்லோரும் நேரத்தை ஒதுக்கி,
    நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
    அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் அண்ணனுடைய கருத்துக்களை தமிழக மக்களிடம் பரப்புரை செய்யுங்கள். (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
    முயற்சிதான் நாளைய வெற்றி!
    ❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍

  2. @தமிழர்2288

    கடந்த அருபது ஆண்டுகால இந்த திராவிட கூட்டுக் களவாளிகள் திமுக மற்றும் அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஏன்? மக்களின் வாழ்வுதரம் அன்றைக்கு எப்படி இருந்ததோ! அதே நிலைமை தான் இன்றைக்கும் வைத்திருக்கிறார்கள். ரூ500 க்கும் 1000 க்கும் கையேந்த வைத்து விட்டார்கள். இலவசத்துக்கும் சாராயத்திற்கும் மக்களை அடிமையாக்கி மக்களின் மனநிலையை மழுக்கடிக்கச் செய்து உள்ளார்கள். இந்த அடிமைத் தனத்திலிருந்து தமிழினத்தை விடுவித்து, அநீதிகளாள் கட்டமைக்கப்பட்டு இருக்கும் இந்த திராவிட ஆட்சி முறையை முற்றும் முழுதாக தகர்த்தெடுத்து, புத்தம் புதியதோர் அடிப்படை அரசியல் ஆட்சி மாற்றம் கொண்டு வருவது தான். நாம் தமிழர் கட்சியின் தலையாயக் கடமையாகும். “‘எதற்காக அடிப்படை அரசியல் ஆட்சி மற்றும் தேவை? “”– இந்த திராவிட ஆட்சியாளர்கள் மக்களை— அடிமைகள் ஆக்கியும், துன்புறுத்தியும், வதைத்தும், அபகரித்தும் “”இன்னும் பல பல காரணங்களுக்காக தான் புதிய அடிப்படை அரசியல் ஆட்சி மாற்றம் தேவை என்பது””. அந்த காரணங்கள் எல்லாம் தெரிந்து கொள்ளலாமா?

    அதற்கு முன்பாக தமிழின மக்களே! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டயது :
    இதற்கு எல்லாம் ஒரே தீர்வு தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும், தமிழையும் நேசிக்கும், தற்போது தமிழகத்தின் உடைய நல்ல தலைவன் எவன்? நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மட்டுமே!
    இந்த திராவிட ஆட்சியாயர்கள் தங்கள் பதவிகள் காப்பாற்றிக் கொள்ளவும், நோட்டுக்கும், ஓட்டுக்கும் தான் ஆட்சி நடத்துகிறார்களே தவிர அவர்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றிபற்றியோ! தமிழக மக்களை பற்றியோ! தமிழ் மொழியைப் பற்றியோ எந்த கவலையும் இல்லை. ஏனெனில் அவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்களுடைய ஒரே குறிக்கோள், தமிழ்நாட்டின் கனிம வளங்களை எல்லாம் எப்படி கொள்ளை அடிப்பது?. எப்படி எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை பதுக்குவது இவற்றில் தான் அவர்களுடைய திட்டங்கள், சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
    அதுமட்டுமல்ல உன் மொழி, உன் பண்பாடு, உன் கலாச்சாரம், உன் இலக்கியங்கள் உன் வரலாற்றை எல்லாம் அழிவின் விளிம்பிற்க்கு கொண்டு வந்து விட்டார்கள். இந்த திராவிட ஆட்சியாளர்களிடமிருந்து இவற்றை எல்லாம் மீட்டெடுக்க உயர்ந்த நோக்கத்துடனும், பெருங்கனவோடும், கால கட்டாயத்தில் நிற்கிறது நம்முடைய நாம் தமிழர் கட்சி.
    சீமான் அண்ணனைத் தவிர தற்போது தமிழினத்திற்காக களத்தில் நிற்பவர் வேறு எவரும் இல்லை.
    நாட்டில் நடக்கும் அநியாயங்கள், அக்கிரமங்களை பார்த்து விடலாமா!….
    கடந்த 60 ஆண்டு காலமாக இந்த திராவிட ஆட்சியாளர்கள் மக்களை எப்படி எல்லாம் உரிமைகளை பறித்து சாலைகளில் போராட வைத்திருக்கிறார்கள், மக்கள் போராடி போராடி சாகும் நிலைக்கு ஆளாக்கி வைத்திருக்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்.
    போராட்டங்கள் எத்தனை? எத்தனை?….
    1. பஞ்சமர் நிலப் போராட்டங்கள்.
    2. சாதி வாரி கணக்கெடுப்பு போராட்டங்கள்
    3. துப்புரவு தொழிலாளர்களுக்கான போராட்டங்கள்.
    4. ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான போராட்டங்கள்.
    5. செவிலியர்கள் மருத்துவர்கள் பணி நியமத்திற்கான போராட்டங்கள்.
    6. மீன் பிடிக்கச் செல்கின்ற தமிழக மீனவர்களை தாக்கியும், படகுகளையும், வலைகளையும் பறிக்கும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கான மீனவர் போராட்டங்கள்.
    7. பொள்ளாச்சி மாணவி பலாத்காரம் என்னாச்சு அதிமுக அந்த சம்பவத்தை அப்படியே கிடப்பில் போட்டு மூடியாச்சு. அதற்கான போராட்டம்.
    8. நலிந்த நெசவுத் தொழிலுக்கான போராட்டங்கள்.
    9. தேவேந்திர குல பட்டியல் நீக்கம் போராட்டங்கள்.
    10. மீத்தேன், ஈத்தேன், டங்ஸ்டன், ஸ்டெர்லைட் போன்ற நச்சு ஆலைகளால் விவசாய நிலங்கள் நாசமாகி, விவசாயிகள் அதிமுக அரசால் சுட்டு செத்தார்களே! அதற்கான போராட்டங்கள்.
    11. ஆற்றுமணல் கொள்ளை, மலைகள் வெடிவைத்து தகர்ப்பு கல்குவாரிகள், போராட்டங்கள்.
    12. வான்ஊர்தி நிலையங்கள் அமைக்க விவசாய நிலங்கள் அபகரிப்பு, விவசாய நிலங்களை அழித்து 8- வழிச்சாலைகள் போடுவதை தடுக்க போராட்டம்.
    13. இயற்கை உணவான பனங்கள் இறக்க போராட்டம்.
    14. மலைகளுக்கான போராட்டம்.
    15. மாடுகள் மேய்ச்சல் நிலங்களுக்கான போராட்டம்.
    16. காடுகள் மரங்கள் அழிவிற்கான போராட்டம்.
    17. தண்ணீருக்கான போராட்டம்.
    18. கடலுக்கான போராட்டங்கள். இன்னும் பல பல போராட்டங்கள்….

  3. @SriCharan-c7g

    முயற்சி முன்னேற்றம் முதலிடம்
    தமிழ் திரையுலகின் லெஜண்ட் ஸ்டார் தமிழ்நாட்டின் வருங்கால அரசியல் தலைவர் மக்கள் நாயகன் அண்ணன் சிவகார்த்திகேயன் அவர்களின்
    சேயோன்
    இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறோம்
    🏳️அகில இந்திய சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம்🏳️

  4. @SriCharan-c7g

    முயற்சி முன்னேற்றம் முதலிடம்
    தமிழ் திரையுலகின் லெஜண்ட் ஸ்டார் தமிழ்நாட்டின் வருங்கால அரசியல் தலைவர் மக்கள் நாயகன் அண்ணன் சிவகார்த்திகேயன் அவர்களின்
    சேயோன்
    இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறோம்
    🏳️புதுச்சேரி மாநில சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம்🏳️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE