?நேரலை: 02-09-2023 உதகை – சீமான் செய்தியாளர் சந்திப்பு | நீலகிரி மாவட்டக் கலந்தாய்வு
Contact us to Add Your Business
#tamilnewslive
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்
#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அருமை
இந்த மாதிரி தலைவர் வேறு எந்த மாநிலத்தில் இருந்தால் இன்னேறம் கொண்டாடி இருப்பார்கள்
அண்ணன் சீமான் கொடுத்திருக்கும் இந்த பேட்டியை போல எந்த ஒரு கட்சியின் தலைவனாக கொடுக்க முடியுமா
உதகையில் கடந்தமுறை அண்ணன் அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பின் போதும்
நிருபர்கள் இன்றைய மௌனத்தையே கடைபிடித்தார்கள்.
அண்ணன் அவர்களை
நேர்காணல் செய்வதற்கு சந்தர்ப்பம் வாய்க்கும்போது பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறோம். நன்றி.
வாழ்த்துக்கள் சீமான் தெளிவான தைரியமான பதில் கேட்ட கேள்விக்கு எந்த அரசியல் வாதிகளாலும் பதில் சொல்லமுடியாது சொல்லுங்கள் பார்ப்போம்
Mayers bathil
❤அண்ணன் சீமான் அவர்கள் பதில்கள் மிக சிறப்பு❤
Seeman is right. UK finance ministers are generally always an Economist.
அண்ணனின் சிறப்பான கேள்வி பதில்
அண்ணன் சீமான் இந்த பேட்டியில் கேட்டிருக்கும் எந்த ஒரு கேள்விக்கு ஆவது எந்த கட்சிக்காரன் ஆவது பதில் சொல்ல முடியுமா
சிறப்பான பதில்கள்?
அண்ணன் சீமான்??
நாம் தமிழர்?NTK.
இதை NTK உறுப்பினர்கள் யாராவது பார்த்தால் சீமான் அண்ணாவுக்கு தெரிவிக்கவும்❤, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி அவர் விளக்கிய விதம், அருமை✨. இதைத்தான் நாங்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். அவர் வழக்கமாக பிரஸ்மீட்டில் தனது பதில்களைக் குறைத்துக்கொள்வார், ஆனால் அவர் அதைப் பற்றி ஏற்கனவே பேசுகிறார், ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் புதிய பார்வையாளர்களைப் பெறுகிறார், எனவே அவரது பதில்களை நேரத்தை பொருட்படுத்தாமல் தெளிவாக நீட்டிக்குமாறு அவரிடம் கேளுங்கள்❤. இதனால் அந்த பதில் பார்வையாளர்களின் மனதில் பதிவாகி, திமுக மற்றும் பாஜக ஊடகங்களால் அதை தவறு என்று கூற முடியாத நிலை ஏற்படும் . நம்மை பயக்கும்.
அருமை.
ட்விட்டரில் பகிர்வோம் உறவுகளே
அண்ணன் சீமான் வாழ்க ❤❤❤❤
நிறைய கட்சி உறுப்பினர் இன்று பள்ளிக்கூடம் போகல போல…!
பிரதமருடைய எண்ணமே இயந்திரத்தை பயன்படுத்தி வாக்குகளை தன்வசம் செய்வது தான். இது எவ்வளவு கேவலமான செயல். ஆகவே மக்கள் விழிப்புடன் இருந்து இப்படி பட்ட செயல்களை எதிர்த்து போராட வேண்டும்.
வாக்கு சீட்டு முறையே சிறப்பு அண்ணா… வாக்காளர்கள் இயந்திரத்தில் வாக்களிக்க முன் வர கூடாது… மக்கள் சிந்திக்க வேண்டும்… சீமான் அண்ணே விளக்கம் மிகவும் சிறப்பு
Senthmizan Seeman is always telling truth and expressing real fact. I trust that he is the capable person to leed Tamil Nadu and also our Bharatham.we support the revolution change.
என் உயிர் தலைவன் சீமான் நாம் தமிழர் ❤????
முதலில் உனக்கு நீ ட் வைக்கவும்
நாம் தமிழர் புரட்சிவென்றேதீரம்.எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன்சீமான். வென்று முடிப்பான்..
சீமான் இந்த நேர்காணலில் பேசியிருக்கும் விஷயங்களைப் பற்றி எந்த கட்சி தலைவராவது இதுவரை வாயைத் திறந்து பேசி இருக்கிறாரா
அண்ணா இப்போது உங்கள் பதில்கள் மிகவும் பிறகு இது போலவே தொடர்ந்து செயல்படுங்கள் செயலாற்றுங்கள் கூர்மையாக வலிமையாக நாங்கள் எப்பொழுதும் உங்களோடு இருக்கிறோம்❤❤❤
சீமான் அண்ணனின் செருப்படி கேள்விகள்…