Login

Lost your password?
Don't have an account? Sign Up

11-02-2026 | போராட்ட களத்தில் சீமான் | கைது | சென்னை |

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

33 comments

  1. @pasumalaijayaram1306

    போராட்டக் களத்துக்கு நேரில் செல்லும் ஒரு தலைவன் சீமான் மட்டும்தான்

    1. @subramanianbalakrishnan7423

      ரொம்ப ஆத்தாத அத்தி பூ மாதிரி இப்போ வந்திருக்கிறான் உங்க நென்னே இதுக்கு dance போடுறீங்க ,அப்போ கொடி காத்த குமரன், கப்பலோட்டிய தமிழன், வாழ்க்கையை அழித்து தமிழுக்காக இறந்தார்கள் உங்க அண்ணன் டின்னருக்கு வந்துருவான் ஃபுல் எடுத்து வைங்க தற்குறி முண்டங்களா

  2. @pasumalaijayaram1306

    போராடும் மக்கள் இவருக்கு வாக்களிக்காமல் போனாலும் அவர்களுக்காக போராடும் ஒரே தலைவன் இவர்தான்

  3. @MUTHUVEL.PMuthuvel.p

    நாம் தமிழருக்கு ஏர் கலப்பை சின்னத்தில் வாக்களியுங்கள் நல்லதொரு விடிவு காலம் பிறக்கும்

  4. @mullaiaudios

    சூப்பர் சார். இந்த வேலையில நானும் தான் சார் இருக்கேன் எங்களுக்கு ஆதரவு கொடுத்ததுக்கு உங்களை கோடான கோடி நன்றி சார் குடும்பத்தோட ஒட்டு ஏற்கனவே உங்களுக்கு தான் இப்பவும் உங்களுக்கு தான்

  5. @சமர்ப்பாகுமரன்

    தமிழகத்தின் நம்பிக்கைக்குரிய ஒரேதலைமைத்தகைமையாளத்
    தமிழன் செந்தமிழன்சீமான்….

  6. @Gkselva2024

    பத்து நாட்களாக உணவு இல்லாமல், தூங்க முடியாமல், தாங்க இடம் இல்லாமல் நாங்கள் தினமும் காலை 8 மணிக்கு போராட்ட களம் சென்று 11 மணிக்கு கைது செய்யப்பட்டு, கண்ணீர் விட்டு ஒப்பாரி வைத்து, சவமாக மாரி எங்கள் கஷ்டங்களை சொன்னோம். கேட்டவில்லை இந்த அரசு. இன்று அண்ணன் சீமான் அவர்கள் வந்த பின்பு எங்கள் போராட்டம் வெளி வந்துள்ளது. நன்றி சீமான் அண்ணா🙏🙏.. தென் மாவட்டம் கடைக்கோடியில் இருந்து வட்டார ஒருங்கிணைப்பாளர் 🙏

    1. @thiruvengadamm6572

      தேர்தல் அருகில் வருது இப்போ… போராட்டம் கலகம் “ன்னு.. பூந்துட்டா பெண்களோட ஓட்டு எல்லாத்தையும் அள்ளிடலாம்ன்னு இறங்கி இருக்கான் இவன் ரொம்ப ஆபத்தான ஆளு ஆமா ?
      மக்களுக்கு புரியலே.. சில அல்லக்கைங்க கூட சேர்ந்துக்கிட்டு நாட்டின் அமைதியய்..சீர்குழைக்க பாக்குதுங்க ஓட்டு போடுற “பூத்து “கிட்டே நின்னு கிட்டு என்னென்னே ரகளை ராவுடி பண்ண போறதுகளோ..? தி.மு.க. & அ.தி.மு.க..இதுங்கா ரெண்டும் ஊழல் பன்னாமே நல்லா முறையில் ஆட்சி பண்ணி இருந்தாங்கன்னா இன்னிக்கி தமிழகத்திற்கு இந்த நிலை வந்திருக்காது…
      இப்போ பாருங்கா நான்தான் அசல் தூய தமிழன்னு சொல்லிக்கிட்டு என்னா ஆலப்பறை..பண்ணூரான்.? .இவன் யாரு என்னா வகை.. என்னே படிப்பு , கூடவே சாட்டை துரைமுருகண்ணு ஒரு பரதேசி என்னா மாதிரி சத்தம் போட்டு கத்துறான்..

    2. @Jaya-i6v-d9c

      ​@TATKDfamily
      திமுக வின் கபட நாடகத்தை கடந்த ஐம்பது ஆண்டுகள் பார்த்தாச்சு, சீமானும் கபடதாரியா அல்லது சொன்னதை செய்வாரா என்று ஒரு தடவை வாய்ப்பு கொடுத்து பார்த்தால் தானே தெரியும்

    3. @nature_will_defeat

      ​@TATKDfamily 2
      நீங்க என் அன்பு சகோதரரோட சம்மதமா இருக்கீங்க.. என் கேள்விக்கு பதில் சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா?

  7. @VRajapandi-m9f

    நாம் தமிழர்கள் அன்பின் சொந்தமாக ஒற்றுமையாக வென்றாக வேண்டும் 2026ல்தமிழ்தேசியம் மக்கள் ஆட்சி நாம் தமிழர்கள் சொந்தங்கள் ஆட்சி அமைப்போம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    1. @TATKDfamily

      இவ்வளவு பேசுறியே போய் இரண்டு நாள் அவங்க கூட தங்கி போராடு பார்ப்போம்

  8. @selvarajkalimuthu4437

    போலீஸ் உங்க விட்டுலயம் பசி வந்தால் தன் தெரியும்.
    சீமான் அண்ணா எல்லா போராடத்துக்கும் வாரார்
    மக்கள் வாக்கு மட்டும் செலுத்த மாட்டார்கள்
    அது தன் தமிழ் நாடு இந்த கேவலமா இருக்கு

    1. @NisanTVision

      @TATKDfamilyநாய் ஒன்னுக்கு போற போல கவட்டை கிழப்பி உங்க விசய் உங்க விசய் வரவா என்று பனையூர் பண்ணைக்குள்ள தூங்கினா போடுவீங்களா😂

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE