?நேரலை 08-01-2025 வடலூர் வள்ளலார் பெருவெளி மக்களுடன் சீமான் | செய்தியாளர் சந்திப்பு Pressmeet LIVE
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் கட்சி விழுப்புரம் மாவட்டம் அரசூர் ராகுல் ???
நான் இலங்கையில் இருந்து பெருமான் வசித்த இடத்தை மனமாற இந்த காணொளி வாயிலாக கண்டேன். நாம் தமிழர் கட்சிக்கும் அண்ணனுக்கும் நன்றி.
தலைவர் சீமான் இன்று முதல் புலால் உணர்வை தவிர்க்க வேண்டுகிறேன்
அண்ணன் சீமான் பேச்சை எப்போது கேட்டாலும் புதிதாக கேட்பது போன்ற ஒரு உணர்வு.. வேற லெவல் ❤
நாம் தமிழர்?
தமிழர் சமுதாயத்துக்கு மறுபிறவி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஐயா இடத்துக்கு வந்தபோது வள்ளலாரே வந்தது போல் தெரிகிறது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அவள் எங்கெங்கே இருந்து ஏதேனும் வேண்டினும் அங்கிருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிவாராக தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க தமிழர்களுடைய கலை பண்பாடு வரலாறு அனைத்தையும் இந்த திராவிடர்கள் திட்டமிட்டு நம்மளை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் தம்பி இனி நீயாவது தமிழ் உடைய பண்பாட்டை மீட்டு எடுப்பாய் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் கடைக்கோடி தமிழன்
???❤நாததக
நாம்தமிழர் ✊
Tank you all Canada Kumar valka naam tamilar valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna ❤❤❤❤?????
Ntk???❤️❤️❤️❤️❤️
True place semman statsgy political good seman
ஐயா இந்த ஆண்டு அனைவரும் பொங்கல் பரிசு ரேஷன் மூலம் வழங்குவதை புறக்கணிப்போம் நாம் தமிழராக ✨? Note : பொங்கல் பரிசு காக மட்டும் அல்ல தமிழ் மக்களின் உரிமைகாக ஒன்றுஇணைவோம்
❤❤❤❤❤❤ NTK ❤❤❤❤❤❤
இதற்குதான் தமிழரல்லாதவர்களை தமிழர்களை ஆளும் உரிமை கொடுக்க கூடாது என்பது.
வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்
அவர்கள் அடி பனிகிறேன் அருட் பெருஞ் ஜோதி
அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி
Retrieval of Tamil Cultural Icons
Ivarukkum VadalurPeruvelikkum Enna Sammantham !!!
வள்ளல் பெருமானாரின் சுத்த சன்மார்க்கம் பொது நெறியின் முக்கிய லட்சியம் உயிர் கருணையாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே வள்ளல் பெருமானார் சுத்த சன்மார்க்க நெறிக்குள் எந்த விஷயத்தின் பொருட்டாகவும், எந்த விதத்திலும் ஒருவர் ஈடுபட்டாலும் எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் பேணுதல், புலால் மறுத்தல் ஆகிய அறநெறியை முதலில் தாங்கள் கடைபிடிக்க வேண்டும், அவர்களே உண்மையான மெய்யன்பாளர்கள்.. ஆவார்..
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே சீமான் அவர் நினைத்தது நடக்க வேண்டும்
Endrum அண்ணன் சீமான்
NTK