Login

Lost your password?
Don't have an account? Sign Up

20 comments

  1. @infonetjsyasolution5132

    சரியான அரசில் இதுதான், மிக தெளிவான அரசில் இதுதான், மக்களுக்கு தேவையான அரசில் இதுதான் .. ஒருநாள்உண்மை வெல்லும்… நாம் தமிழர்..

  2. @kabisrikabisri3499

    இந்த காணொளி அனைத்து உலகம் மூடு முறுக்கு வரைக்கும் சென்று நம் தமிழினத்தை பறைசாற்றும் வாழ்க தமிழ் தேசிய வளர்க தமிழ் தேசியம் வெல்க தமிழ் தேசிய

  3. @muthukumaru5859

    பெரும் புரட்சி செய்து விட்டார் அண்ணன் சீமான். இவர் மக்களுக்கான தலைவன்.

  4. @thangaraj6217

    💪🏼👍🏼👌🏼❤️🙏🏼 சீமான் புரட்சி ஆட்டோ ஓட்டுனர் தங்கராஜ் மனதை அறிவோடு வாழ்த்துக்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இளைய தலைமுறைக்கு வாழ வழிகாட்டி ஒருமை பாதுகாக்க போராடும் குணத்தை ஊட்டி உரிமை போராளியாக மாற்றியமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி செந்தமிழன் சீமான் வாழ்க தமிழ் தேசியம் வாழ்க நாம் தமிழர் கட்சி வாழ்க 2026 இல் தெரிவிப்போம் செந்தமிழன் சீமான் தமிழக முதல்வர் இது அனைத்து தமிழர்களின் கனவு நினைவாக்கும் வரை நிஜமாக்கும் வரை ஓயமாட்டோம் ஓய்ந்து விட மாட்டோம் இதுவே மானத் தமிழர்களின் மன உறுதி திராவிட மாடல் திருவோடு விரட்டி தமிழர்களுக்கான ஆட்சி அமைப்போம் நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE