Login

Lost your password?
Don't have an account? Sign Up

உலகுக்கு உணவளிக்கும் விவசாயிகள் நலன் போற்றுவோம்! நமது சின்னம் விவசாயி | சீமான் | நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

31 comments

  1. @apr709

    அண்ணன் சீமான் ஆட்சியை எதிர்பார்த்து ஏங்கும் ஒரு எளிய தமிழ் மகன் நான்…

  2. @ganesanpriya-tr6vr

    இது சிறப்புதான் ஆனாலும் இன்னும் அதிக அதிகமாக சிந்தித்து மாற்று கட்சியினரின் மனதையும் தொடும் அளவிற்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் … நாகர்கோவில் தொகுதி.

  3. @தமிழர்கள்-த9ன

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    “”நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு மீண்டும் விவசாயி ஏர் உழு வெற்றியின் சின்னம் கிடைத்ததற்கு நல்வாழ்த்துக்கள்.
    நாம் தமிழர் நாமே தமிழர்.
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    1. @aravinthravi1555

      எதற்கு??? சீமான் விவசாயம் செய்யும் ஒரு ஆதரம் காட்டுங்கள் மக்களை முட்டாள் என்று நினைக்க வேண்டாம் நண்ப

    2. @aravinthravi1555

      @GaneshkumarShanmugavel  அப்படி பார்த்தால் எல்லாரும் விவசாயிகள் தனே?

      கண்டிப்பாக நீங்கள் நான் அனைவரும் ஒரு பயிர் செய்துஇருக்க மாட்டேமா?

  4. @abdulrazakrazak917

    அருமை,, விவசாயி விவசாயம் வாழ வைப்போம்,, விவசாயி சின்னம்,, நாம் தமிழர்,,,

  5. @abdulrazakrazak917

    அருமை அம்மா, சிறப்பு, சோறு போடும் விவசாயி ய வாழ வைப்போம்,,,விவ சாயி சின்னம், நாம் தமிழர்,,,

  6. @தமிழர்கள்-த9ன

    💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
    “”அம்மா மகளே இந்த குடிகார பயலுகளுக்கு சொல்லுங்க அண்ணனை பார்த்து ஓட்டு போட சொல்லுங்க, இல்லை என்றால் வீட்டிலேயே! சாப்பாடு போடாதீங்க.
    நம்ம அம்மா மார்களின் கட்சி நாம் தமிழர் கட்சி.
    💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE